தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 14, 2024, 06:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
பிறர் வாழ்வுக்கு ஒளிதரும் கதிரவனாக இல்லாவிட்டாலும், ஒளியை மறைக்கும் மேகமாக இருக்க வேண்டாம்! காலை வணக்கம்!
(1 / 4)
பிறர் வாழ்வுக்கு ஒளிதரும் கதிரவனாக இல்லாவிட்டாலும், ஒளியை மறைக்கும் மேகமாக இருக்க வேண்டாம்! காலை வணக்கம்!
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பலன் இல்லை! காலை வணக்கம்!
(2 / 4)
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே நேரில் வந்தாலும் பலன் இல்லை! காலை வணக்கம்!
தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு முயற்சி இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்! காலை வணக்கம்!
(3 / 4)
தன்னம்பிக்கை இருக்கும் அளவுக்கு முயற்சி இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்! காலை வணக்கம்!
வெற்றியாளர்கள் ஒருபோதும் தோல்வியடையாதவர்கள் அல்ல; முயற்சிகளை கைவிடாதவர்கள்!காலை வணக்கம்!
(4 / 4)
வெற்றியாளர்கள் ஒருபோதும் தோல்வியடையாதவர்கள் அல்ல; முயற்சிகளை கைவிடாதவர்கள்!காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை