தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 12, 2024, 07:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
எதற்காகவும் அவசரம் வேண்டாம்! நேரம் வரும் போது தானாகவே அது நடந்தேரும்! காலை வணக்கம்!
(1 / 5)
எதற்காகவும் அவசரம் வேண்டாம்! நேரம் வரும் போது தானாகவே அது நடந்தேரும்! காலை வணக்கம்!
பகையை தீர்ப்பது நன்பு ஒன்றுதான்! அமைதிக்கான உறுதியும் அதுவே! காலை வணக்கம்!
(2 / 5)
பகையை தீர்ப்பது நன்பு ஒன்றுதான்! அமைதிக்கான உறுதியும் அதுவே! காலை வணக்கம்!
ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு!எல்லாம் தெரியும் என்பவன் முழு மூடன்! காலை வணக்கம்!
(3 / 5)
ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு!எல்லாம் தெரியும் என்பவன் முழு மூடன்! காலை வணக்கம்!
அமைதியை விட உயர்வான மகிழ்ச்சி பூமியில் வேறு இல்லை காலை வணக்கம்!
(4 / 5)
அமைதியை விட உயர்வான மகிழ்ச்சி பூமியில் வேறு இல்லை காலை வணக்கம்!
மகிழ்ச்சியின் பாதையை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது! காரணம் மகிழ்ச்சி என்பதே பாதைதான்! காலை வணக்கம்!
(5 / 5)
மகிழ்ச்சியின் பாதையை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது! காரணம் மகிழ்ச்சி என்பதே பாதைதான்! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை