தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 05, 2024, 07:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
நல்ல குறிக்கோளை அடைவதற்கான ஒரு மனிதனின் தொடர் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது! காலை வணக்கம்!
(1 / 5)
நல்ல குறிக்கோளை அடைவதற்கான ஒரு மனிதனின் தொடர் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது! காலை வணக்கம்!
நிறைய படித்து, மூளையை குறைவாக பயன்படுத்துபவன், சிந்தனை என்னும் சோம்பலில் விழுகிறான்! காலை வணக்கம்!
(2 / 5)
நிறைய படித்து, மூளையை குறைவாக பயன்படுத்துபவன், சிந்தனை என்னும் சோம்பலில் விழுகிறான்! காலை வணக்கம்!
வாழ்வில் தோல்வியை சந்திக்காதவன், எதையுமே முயற்சிக்காதவன் ஆவான்! காலை வணக்கம்!
(3 / 5)
வாழ்வில் தோல்வியை சந்திக்காதவன், எதையுமே முயற்சிக்காதவன் ஆவான்! காலை வணக்கம்!
நேற்றில் இருந்து கற்றுக்கொள்! இன்றைக்காக வாழ்! நாளை மீது நம்பிக்கை வை!காலை வணக்கம்!
(4 / 5)
நேற்றில் இருந்து கற்றுக்கொள்! இன்றைக்காக வாழ்! நாளை மீது நம்பிக்கை வை!காலை வணக்கம்!
மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும்! காலை வணக்கம்!
(5 / 5)
மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும்! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை