உடலுறவு ஆசைக்கு மட்டுமல்ல.. ஆரோக்கியத்திற்கும் தான்.. அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் இதோ
Oct 16, 2024, 06:15 AM IST
ஒருவருக்கொருவர் அன்பை அதிகரிக்க உதவுகிறது. வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையேயான பிணைப்பை வலுவாக வைத்திருக்க அடிக்கடி உடலுறவு கொள்வது ஒரு சிறந்த வழியாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தம்பதியினரிடையே புரிதல் அதிகரிப்பதோடு காலப்போக்கில் சண்டைகள் குறையும்
- ஒருவருக்கொருவர் அன்பை அதிகரிக்க உதவுகிறது. வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையேயான பிணைப்பை வலுவாக வைத்திருக்க அடிக்கடி உடலுறவு கொள்வது ஒரு சிறந்த வழியாகும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தம்பதியினரிடையே புரிதல் அதிகரிப்பதோடு காலப்போக்கில் சண்டைகள் குறையும்