மனிதகுலத்துக்கு கிடைத்த அற்புத பரிசு! கல்லீரல் நன்மை முதல் புற்று நோய் எதிர்ப்பு வரை..இயற்கை மருந்தாக உள்ள கருஞ்சீரகம்
Nov 28, 2024, 07:56 PM IST
Black Cumin Seeds: கருஞ்சீரகம் இயற்கையில் கிடைக்கும் மருந்துகளில் ஒன்றாக உள்ளது. இந்த விதைகளில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்
- Black Cumin Seeds: கருஞ்சீரகம் இயற்கையில் கிடைக்கும் மருந்துகளில் ஒன்றாக உள்ளது. இந்த விதைகளில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள நன்மைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்