6 வது வீட்டில் சனி..தொழிலில் சிரமம், தடுமாற்றம்.. பாடம் கற்பிக்கப்போகும் காகவாகனன்- தனுசு ராசிக்கு 2025 எப்படி?
Dec 24, 2024, 06:52 AM IST
ஆண்டின் ஆரம்ப மாதங்களில், சனி உங்கள் 6 வது வீட்டில் இருப்பார். இது வேலைவாய்ப்பில் சிரமங்களைக் கொண்டு வரும். நீங்கள் அலுவலகத்தில் தாமதங்கள் அல்லது சர்ச்சைகளை சந்திக்க நேரிடும்; ஆனால் இந்த சவால்கள் நீடிக்காது; அவை உங்களுக்கு தேவையான பாடங்களை கற்பிக்கும்.