Mappillai Samba Rice Benefits: மாப்பிள்ளை சம்பா அரிசி நரம்புத் தளர்ச்சியை போக்கி காமத்தை சுகமாக்குமா? உண்மை என்ன?
Aug 30, 2024, 02:17 PM IST
Mappillai Samba Rice Benefits: கல்யாண மாப்பிள்ளை ஆக உடல் உறுதி முக்கியம் என்பதால் உடலை தங்களது உடலை பலப்படுத்த சம்பா ரக அரிசியை சாப்பிட்டு வந்தனர். இதனால் இந்த ரக சம்பா அரிசிக்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வந்தது.
- Mappillai Samba Rice Benefits: கல்யாண மாப்பிள்ளை ஆக உடல் உறுதி முக்கியம் என்பதால் உடலை தங்களது உடலை பலப்படுத்த சம்பா ரக அரிசியை சாப்பிட்டு வந்தனர். இதனால் இந்த ரக சம்பா அரிசிக்கு மாப்பிள்ளை சம்பா என்று பெயர் வந்தது.