National Dengue Day 2024: தேசிய டெங்கு தினம் இன்று! கொசுக்கள் கடிக்காமல் இருக்க பின்பற்ற வேண்டிய எளிய வழிகள்
May 16, 2024, 07:15 AM IST
National Dengue Day 2024: கொசு விரட்டிகளை பயன்படுத்துவது முதல் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் இருப்பது வரை, கொசு கடியை தடுக்க கூடிய சில வழிகளை பார்க்கலாம்.
- National Dengue Day 2024: கொசு விரட்டிகளை பயன்படுத்துவது முதல் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் இருப்பது வரை, கொசு கடியை தடுக்க கூடிய சில வழிகளை பார்க்கலாம்.