தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  M.k.stalin : என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல.. காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மாணவிகளுடன் உற்சாக உரையாடல்!

M.K.Stalin : என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல.. காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மாணவிகளுடன் உற்சாக உரையாடல்!

Jul 15, 2024, 12:56 PM IST

M.K.Stalin : முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

  • M.K.Stalin : முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.
இந்த ஆண்டுக்கான பட்ஜட்டில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 
(1 / 7)

முதல்வர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகள் அனைத்திலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார். 
(2 / 7)

புனித அன்னாள் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிக்கு வந்த  முதல்வர் மு.க.ஸ்டாலின், பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மரியாதை செய்தார்.
(3 / 7)

பின்னர் அங்கு தயார் செய்யப்பட்ட உணவின் தரத்தை ஆய்வு செய்தார். அரசு உதவி பெறும் தொடங்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
(4 / 7)

அப்போது என் பேரு என்ன என்று ஒரு மாணவியிடம் முதல்வர் கேட்டார். அதற்கு அந்த மாணவி ஸ்டாலின் தாத்தா என்று கூற... என் பேரு ஸ்டாலின் தாத்தா இல்ல ஸ்டாலின் அவ்வளவு தான் என்று கூறி சிரித்தார்.
(5 / 7)

சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டார்.  அவர்களுடன் பேசியபடி தானும் உணவருந்தினார். 
(6 / 7)

TN Break fast Scheme விரிவாக்கம் செய்யப்பட்டவுடன் தமிழ்நாடு முழுக்க எத்தனை குழந்தைகளுக்கு உணவளிக்கப்பட்டது என்பதை CMDashBoard வழியாகக் கண்காணித்து, மாணவச் செல்வங்களின் பசி போக்கிய மனநிறைவு அடைந்தேன் என தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை