Mumbai Rain: கூல் மும்பை.. வெளுத்து வாங்கும் மழை!
Jan 08, 2024, 04:43 PM IST
Unseasonal rain in Mumbai: 4 நாட்களுக்கு பலத்த காற்று மற்றும் மின்னலுடன் கூடிய பருவமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மும்பையில் வியாழக்கிழமை மாலை மழை பெய்தது. இதனால் மும்பைவாசிகள் வெயிலில் இருந்து நிம்மதி அடைந்தனர்.