தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Morning Food: சோர்வா இருக்கா? காலையில் வெறும் வயிற்றில் இத சாப்பிட்டு பாருங்க!

Morning Food: சோர்வா இருக்கா? காலையில் வெறும் வயிற்றில் இத சாப்பிட்டு பாருங்க!

Jan 08, 2024, 04:49 PM IST

உங்கள் நாளை நீங்கள் எவ்வாறு தொடங்குகிறீர்கள் என்பதே அன்றைய நாள் முழுவதும் எப்படி செல்கிறது என்பதை தீர்மானிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட இந்த சிறந்த உணவுகளை பாருங்கள்.

  • உங்கள் நாளை நீங்கள் எவ்வாறு தொடங்குகிறீர்கள் என்பதே அன்றைய நாள் முழுவதும் எப்படி செல்கிறது என்பதை தீர்மானிக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட இந்த சிறந்த உணவுகளை பாருங்கள்.
பலர் காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ அல்லது காபி சாப்பிடுவார்கள். சிலர் வெதுவெதுப்பான நீர் அல்லது ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீருடன் எடுத்துக்கொள்கிறார்கள். வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இங்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
(1 / 6)
பலர் காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ அல்லது காபி சாப்பிடுவார்கள். சிலர் வெதுவெதுப்பான நீர் அல்லது ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீருடன் எடுத்துக்கொள்கிறார்கள். வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இங்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.(Unsplash)
பலர் காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ அல்லது காபி சாப்பிடுவார்கள். சிறிது வெதுவெதுப்பான நீரை எடுததுக் கொள்கின்றனர். சிலர் எலுமிச்சை தேன் அல்லது ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீருடன் எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையில், வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன.
(2 / 6)
பலர் காலையில் எழுந்ததும் ஒரு கப் டீ அல்லது காபி சாப்பிடுவார்கள். சிறிது வெதுவெதுப்பான நீரை எடுததுக் கொள்கின்றனர். சிலர் எலுமிச்சை தேன் அல்லது ஆப்பிள் சிடர் வினிகரை தண்ணீருடன் எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையில், வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன.
ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அவர் அவர் விருப்பப்படி உலர் பழங்களைத் எடுத்து கொள்ளலாம். இதில் பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா, திராட்சை ஆகியவை இருக்கலாம். உலர் பழங்களில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். தாதுக்களுடன், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் கொழுப்பையும் வழங்குகிறது. தினமும் ஒரு கைப்பிடி உலர் பழங்களை சாப்பிடலாம்.
(3 / 6)
ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் அவர் அவர் விருப்பப்படி உலர் பழங்களைத் எடுத்து கொள்ளலாம். இதில் பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா, திராட்சை ஆகியவை இருக்கலாம். உலர் பழங்களில் உள்ள மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். தாதுக்களுடன், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் கொழுப்பையும் வழங்குகிறது. தினமும் ஒரு கைப்பிடி உலர் பழங்களை சாப்பிடலாம்.(Unsplash)
காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் அவித்த முட்டையையும் சாப்பிடலாம். முட்டையில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உங்கள் மன அழுத்தத்தை குறைக்கின்றன. மேலும் நாள் முழுவதும் வேலை செய்வதற்கான ஆற்றலையும் தருகிறது. தினமும் காலையில் ஒரு முட்டையாவது சாப்பிடலாம். முட்டையின் மஞ்சள் கரு சாப்பிட தேவையில்லை.
(4 / 6)
காலையில் உடற்பயிற்சி செய்பவர்கள் அவித்த முட்டையையும் சாப்பிடலாம். முட்டையில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உங்கள் மன அழுத்தத்தை குறைக்கின்றன. மேலும் நாள் முழுவதும் வேலை செய்வதற்கான ஆற்றலையும் தருகிறது. தினமும் காலையில் ஒரு முட்டையாவது சாப்பிடலாம். முட்டையின் மஞ்சள் கரு சாப்பிட தேவையில்லை.(Freepik)
அவசர உலகில் பெயரளவுக்கு காலை உணவை உண்டுவிட்டு காலையில் வேலைக்குப் புறப்படுபவர்கள் ஏராளம். ஓட்ஸ் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். பாலுடன் ஓட்ஸையும் சாப்பிடலாம். மேலும் உங்களுக்கு நேரமில்லை என்றால் ஓட்ஸ் சேர்த்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.
(5 / 6)
அவசர உலகில் பெயரளவுக்கு காலை உணவை உண்டுவிட்டு காலையில் வேலைக்குப் புறப்படுபவர்கள் ஏராளம். ஓட்ஸ் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. ஓட்ஸிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும். பாலுடன் ஓட்ஸையும் சாப்பிடலாம். மேலும் உங்களுக்கு நேரமில்லை என்றால் ஓட்ஸ் சேர்த்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.(Freepik)
காலையில் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிப்பதை தவிர்ப்பது நலம். நீங்கள் டீ மற்றும் காபி சாப்பிட விரும்பினால், அதனுடன் சிறிது சிற்றுண்டி சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
(6 / 6)
காலையில் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிப்பதை தவிர்ப்பது நலம். நீங்கள் டீ மற்றும் காபி சாப்பிட விரும்பினால், அதனுடன் சிறிது சிற்றுண்டி சாப்பிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
:

    பகிர்வு கட்டுரை