தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Monsoon In West Bengal: மேற்கு வங்கத்தில் பருவமழை தொடங்கியது-உற்சாகத்தில் மக்கள்

Monsoon in West Bengal: மேற்கு வங்கத்தில் பருவமழை தொடங்கியது-உற்சாகத்தில் மக்கள்

Jan 08, 2024, 04:08 PM IST

தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக வடக்கு வங்காளத்தில் வந்துவிட்டதாக பிராந்திய வானிலை மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • தென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக வடக்கு வங்காளத்தில் வந்துவிட்டதாக பிராந்திய வானிலை மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திங்கள்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது, 
(1 / 7)
கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திங்கள்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது, (AFP)
திங்கள்கிழமை பிற்பகல்-மாலை நேரத்தில் ஹவுரா, ஹூக்ளி, புர்பா பர்தாமான், பாங்குரா, புருலியா, பஸ்சிம் மெதினிபூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
(2 / 7)
திங்கள்கிழமை பிற்பகல்-மாலை நேரத்தில் ஹவுரா, ஹூக்ளி, புர்பா பர்தாமான், பாங்குரா, புருலியா, பஸ்சிம் மெதினிபூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.(AFP)
தென்மேற்கு பருவமழை கர்நாடகாவின் மேலும் சில பகுதிகள், கொங்கனின் இன்னும் சில பகுதிகள், தமிழகத்தின் எஞ்சிய பகுதிகள், ஆந்திராவின் இன்னும் சில பகுதிகள், வடமேற்கு வங்காள விரிகுடாவின் மேலும் சில பகுதிகள், துணை இமயமலை மேற்கின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மேலும் முன்னேறியுள்ளது. 
(3 / 7)
தென்மேற்கு பருவமழை கர்நாடகாவின் மேலும் சில பகுதிகள், கொங்கனின் இன்னும் சில பகுதிகள், தமிழகத்தின் எஞ்சிய பகுதிகள், ஆந்திராவின் இன்னும் சில பகுதிகள், வடமேற்கு வங்காள விரிகுடாவின் மேலும் சில பகுதிகள், துணை இமயமலை மேற்கின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மேலும் முன்னேறியுள்ளது. (AFP)
கொல்கத்தாவில் மழையில் நனைந்த படி செல்லும் இளம்பெண்கள்
(4 / 7)
கொல்கத்தாவில் மழையில் நனைந்த படி செல்லும் இளம்பெண்கள்(ANI)
மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் ஜாலியாக மழையில் நனைந்தபடி இருக்கும் இளம்பெண்கள்
(5 / 7)
மேற்குவங்கத்தின் பல பகுதிகளில் ஜாலியாக மழையில் நனைந்தபடி இருக்கும் இளம்பெண்கள்(ANI)
கொல்கத்தாவில் பெய்து வரும் கனமழை
(6 / 7)
கொல்கத்தாவில் பெய்து வரும் கனமழை(AFP)
கொல்கத்தாவில் பலத்த மழையில் சாலையில் தேங்கியிருக்கும் நீர்
(7 / 7)
கொல்கத்தாவில் பலத்த மழையில் சாலையில் தேங்கியிருக்கும் நீர்(AFP)
:

    பகிர்வு கட்டுரை