தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Moeen Ali Record: 16 பந்துகளில் அரை சதம் விளாசிய மொயீன் அலி.. எந்த மேட்ச்சில் தெரியுமா?

Moeen Ali Record: 16 பந்துகளில் அரை சதம் விளாசிய மொயீன் அலி.. எந்த மேட்ச்சில் தெரியுமா?

Jun 18, 2024, 06:15 AM IST

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயீன் அலிக்கு இன்று பிறந்த நாள். இங்கிலாந்து அணி 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை ஏந்திய தருணங்களில் அணியின் அங்கமாகத் திகழ்ந்தவர் மொயீன் அலி. டி20 கிரிக்கெட்டில் இவரது தனித்துவ சாதனையைப் பற்றி பார்ப்போம்.

  • இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயீன் அலிக்கு இன்று பிறந்த நாள். இங்கிலாந்து அணி 20 ஓவர் மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை ஏந்திய தருணங்களில் அணியின் அங்கமாகத் திகழ்ந்தவர் மொயீன் அலி. டி20 கிரிக்கெட்டில் இவரது தனித்துவ சாதனையைப் பற்றி பார்ப்போம்.
டி20 கிரிக்கெட்டில் 79 மேட்ச்களில் விளையாடியிருக்கிறார் மொயீன் அலி. (Photo by Randy Brooks / AFP)
(1 / 6)
டி20 கிரிக்கெட்டில் 79 மேட்ச்களில் விளையாடியிருக்கிறார் மொயீன் அலி. (Photo by Randy Brooks / AFP)(AFP)
டி20 இல் மொத்தம் 1113 ரன்களை குவித்துள்ள அவர், 45 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். (Photo by Randy Brooks / AFP)
(2 / 6)
டி20 இல் மொத்தம் 1113 ரன்களை குவித்துள்ள அவர், 45 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். (Photo by Randy Brooks / AFP)(AFP)
2022இல் இங்கிலாந்தின் பிரிஸ்டோலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 20 ஓவர் மேட்ச்சில் மொயீன் அலி 16 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார் (Photo by Paul ELLIS / AFP) 
(3 / 6)
2022இல் இங்கிலாந்தின் பிரிஸ்டோலில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 20 ஓவர் மேட்ச்சில் மொயீன் அலி 16 பந்துகளில் அரை சதம் விளாசி அசத்தினார் (Photo by Paul ELLIS / AFP) (AFP)
சிஎஸ்கே அணியில் இவரது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தது. (Photo by Paul ELLIS / AFP) 
(4 / 6)
சிஎஸ்கே அணியில் இவரது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டும் அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகித்தது. (Photo by Paul ELLIS / AFP) (AFP)
இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு வாழ்த்துக்கள் (Photo by Paul ELLIS / AFP) 
(5 / 6)
இன்று பிறந்த நாள் காணும் அவருக்கு வாழ்த்துக்கள் (Photo by Paul ELLIS / AFP) (AFP)
நேபாள் வீரர் திபேந்திர சிங் 9 பந்துகளில் அரை சதம் விளாசியதே சாதனையாக உள்ளது. (AP Photo/Ricardo Mazalan)
(6 / 6)
நேபாள் வீரர் திபேந்திர சிங் 9 பந்துகளில் அரை சதம் விளாசியதே சாதனையாக உள்ளது. (AP Photo/Ricardo Mazalan)(AP)
:

    பகிர்வு கட்டுரை