மாணவர்களோடு உட்கார்ந்து காலை டிபன் சாப்பிட்ட அமைச்சர் உதயநிதி!
Feb 16, 2023, 01:42 PM IST
சேலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உணவு சாப்பிட்டார்.
- சேலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உணவு சாப்பிட்டார்.