Milk Tea Effects: பால் கலந்த டீ சாப்பிடுவதால் வரும் ஆபத்துகள்..பாலுக்கு பதிலாக மாற்று பானங்கள் என்ன?
Sep 10, 2024, 08:04 PM IST
Milk Tea Effects: தேநீர் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைத்தாலும், பாலில் தேநீர் சாப்பிடுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பால் டீ சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளும், எந்தெந்த டீ உடலுக்கு நன்மை தருகிறது என்பதையும் பார்க்கலாம்
- Milk Tea Effects: தேநீர் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைத்தாலும், பாலில் தேநீர் சாப்பிடுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். பால் டீ சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகளும், எந்தெந்த டீ உடலுக்கு நன்மை தருகிறது என்பதையும் பார்க்கலாம்