தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Maruti Suzuki Evx Suv: மாருதி சுசுகியின் முதல் எலக்ட்ரிக் கார்!

Maruti Suzuki eVX SUV: மாருதி சுசுகியின் முதல் எலக்ட்ரிக் கார்!

Jan 12, 2023, 09:56 AM IST

மாருதி சுசுகி அதன் eVX SUV கான்செப்ட் எலக்ட்ரிக் காரை நொய்டாவில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டது.

  • மாருதி சுசுகி அதன் eVX SUV கான்செப்ட் எலக்ட்ரிக் காரை நொய்டாவில் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டது.
மாருதி சுசுகி  eVX SUV கான்செப்ட் எலக்ட்ரிக் கார் அறிமுகம்
(1 / 8)
மாருதி சுசுகி  eVX SUV கான்செப்ட் எலக்ட்ரிக் கார் அறிமுகம்
இந்தக் கார் 2025 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது, 
(2 / 8)
இந்தக் கார் 2025 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது, 
இதில் 60kWh பேட்டரி பேக் கொடுக்ப்பட்டுள்ளது மற்றும் 550 கிமீ டிரைவிங் ரேஞ்ச் கொண்டுள்ளது..
(3 / 8)

eVX எலக்ட்ரிக் எஸ்யூவி வலுவான 4x4 திறனுடன் வருகிறது.
(4 / 8)
eVX எலக்ட்ரிக் எஸ்யூவி வலுவான 4x4 திறனுடன் வருகிறது.
மாருதி பலேனோவை அடிப்படையாகக் கொண்டு, eVX கான்செப்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
(5 / 8)

பாதுகாப்பான பேட்டரி தொழில்நுட்பத்தை இந்த கார் வழங்கும் எனக் கூறப்படுகிறது.
(6 / 8)

, பல்வேறு அம்சங்களைப் பெறும் வசதியான கேபின் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
(7 / 8)

 Maruti eVX  அந்நிறூவனத்தின் முதல் எலக்ட்ரிக் காராகும்
(8 / 8)
 Maruti eVX  அந்நிறூவனத்தின் முதல் எலக்ட்ரிக் காராகும்
:

    பகிர்வு கட்டுரை