Maha Shivaratri 2024: மகா சிவராத்திரி நாளில் செய்யப்படும் சிவபூஜையின் போது தவறுதலாக கூட இந்த தவறுகளை செய்யாதீர்கள்!
Mar 06, 2024, 12:02 PM IST
மகா சிவராத்திரி 2024: மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானின் பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுகிறார்கள். இந்த நாளுக்கு சில சிறப்பு விதிகள் உள்ளன. சிவபெருமானுக்கு சில விஷயங்கள் பிடிக்காது. பூஜையில் தவறுதலாக கூட இந்த பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.