தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Magaram Rasi: மகரம் ராசிக்காரர்களின் திருமண வாழ்கை எப்படி இருக்கும்?

Magaram Rasi: மகரம் ராசிக்காரர்களின் திருமண வாழ்கை எப்படி இருக்கும்?

Jul 12, 2023, 06:53 PM IST

“மகர ராசிக்காரர்களின் திருமணத்திற்கு பிறகான வாழ்கை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பானதாகவும் இனிமையானதாகவும் அமையும்.”

  • “மகர ராசிக்காரர்களின் திருமணத்திற்கு பிறகான வாழ்கை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பானதாகவும் இனிமையானதாகவும் அமையும்.”
உத்ராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த மகர ராசிக்காரர்கள் காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவர்களாக இருப்பர். 
(1 / 6)

இரக்க சுபாவம் கொண்டவர்களாகவும், எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், அடுத்தவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுபவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் மகரராசிக்காரர்கள் இருப்பர். 
(2 / 6)

மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமானதாக இருக்கும் இவர்களது காதல் எந்த வகையிலும் தவறானதாக இருக்காது. 
(3 / 6)

காதலுக்காக உண்ணாமலும் உறங்காமலும் கூட இருக்கும் மகரராசிக்காரர்களின் திருமண பந்தம் திருப்திகரமாக இருக்கும். 
(4 / 6)

காதல் திருமணம் மகர ராசியினரின் வாழ்கையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.
(5 / 6)

மகர ராசிக்காரர்களின் திருமணத்திற்கு பிறகான வாழ்கை முன்பு இருந்ததை விட மிகச்சிறப்பானதாகவும் இனிமையானதாகவும் அமையும்.  
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை