Money Luck: கிரகங்களில் நிகழும் மாற்றம்..! பிப்ரவரி மாதம் பணம், அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள்
Jan 31, 2024, 09:22 AM IST
பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கிரகநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் நிலைகள் மாறப்போகிறது. இதனால் நான்கு ராசியினருக்கு பனமழை கொட்டப்போவதுடன், அதிர்ஷ்டமழையும் தொடங்குகிறது
- பிப்ரவரி மாதத்தில் பல்வேறு கிரகநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. சூரியன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்களின் நிலைகள் மாறப்போகிறது. இதனால் நான்கு ராசியினருக்கு பனமழை கொட்டப்போவதுடன், அதிர்ஷ்டமழையும் தொடங்குகிறது