தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rahane Love Story: பள்ளியில் துளிர்த்த நட்பு! கல்லூரியில் மலர்ந்த காதல் - இந்திய பேட்ஸ்மேன் ரஹானேவின் காதல் கதை

Rahane Love Story: பள்ளியில் துளிர்த்த நட்பு! கல்லூரியில் மலர்ந்த காதல் - இந்திய பேட்ஸ்மேன் ரஹானேவின் காதல் கதை

Jan 08, 2024, 04:08 PM IST

ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈரத்த அஜிங்கியா ரஹானா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் கம்பேக் கொடுத்து சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். ரஹானேவின் அழகான காதல் கதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

  • ஐபிஎல் 2023 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈரத்த அஜிங்கியா ரஹானா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் கம்பேக் கொடுத்து சிறப்பான இன்னிங்ஸை விளையாடினார். ரஹானேவின் அழகான காதல் கதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஜூன் 6ஆம் தேதி ரஹானே தனது 34வது பிறந்தநாளை கொண்டாடினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்திருக்கும் அவருக்க இந்த பிறந்தநாள் சிறப்பாக அமைந்த நிலையில், அவரது காதல் வாழ்க்கை, திருமணம், மனைவி, குடும்பம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
(1 / 15)

ரஹானேவின் மனைவி பெயர் ராதிகா தோபாவ்கர். ரஹானேவின் நீண்ட நாள் காதலியான ராதிகாவை செப்டம்பர் 26, 2014இல் கரம் பிடித்தார். இவரது திருமணம் மராத்திய பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற நிலையில் குடும்பத்தினர், நண்பர்கள் பங்கேற்றனர்
(2 / 15)

ரஹானே  - ராதிகா திருமணம் காதல் கலந்த பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக அமைந்தது. புணேவை சேர்ந்த ராதிகாவின் குடும்பம் மும்பையில் வசித்து வந்தது.  ரஹானேவின் வீட்டுக்கு அருகில் தான் ராதிகா குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்
(3 / 15)

பள்ளி காலத்தில் இருந்து நண்பர்களாக இருந்து வந்தனர் ரஹானே, ராதிகா. பின்னர் நட்பு காதலாக மாறியது. ரஹானே மிகவும் கூச்ச சுபாவம் உடையவராம்
(4 / 15)

ரஹானே, ராதிகா என இருவரும் ஒரே பள்ளி, கல்லூரியில் படித்து வந்துள்ளனர். ஒன்றாகவே இணைந்து பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று வந்துள்ளனர். இவர்களின் நட்பு பற்றி இரு வீட்டாருக்கு நன்கு தெரிந்துள்ளது
(5 / 15)

ரஹானே, ராதிகாவின் நட்பு காதலாக மாறிய தருணம் எப்போது என இருவருக்கும் தெரியவில்லை என்கின்றனர். கல்லூரியை கட் செய்து சினிமா, பார்க் என்ற நன்றாக ஊர் சுற்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர்
(6 / 15)

ஒரு முறை கல்லூரியை கட் செய்துவிட்டு சினிமா சென்று வீடு திரும்பியபோது ராதிகாவின் தாய் இவர்கள் இருவரையும் பார்த்துள்ளார். அவரது கண்ணில் சிக்கிகொள்ளாமல் இருக்க அங்கிருந்த தப்பித்துள்ள ரஹானே ஆட்டோ ஒன்று மோதியதில் காயமடைந்துள்ளார்
(7 / 15)

இந்த சம்பவத்துக்கு பிறகு இரு வீட்டாருக்கு இவர்களின் காதல் பற்றி தெரியவந்துள்ளது. இருவீட்டாரின் வற்புறுத்தலுக்கு பின்னர் ரஹானே - ராதிகா திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர் சிறந்த தோழியாக ராதிகா இருப்பதாக பெருமையுடன் கூறும் ரஹானே அவர்தான் எனது முதல் அன்புக்குரியவர் என்று பல பேட்டிகளில் கூறியுள்ளார்
(8 / 15)

2019ஆம் ஆண்டில் ரஹானே - ராதிகாவுக்கு முதலாவதாக பெண் குழந்தை பிறந்தது. இதன் பின்னர் இரண்டாவது குழந்தை 2022இல் பிறந்தது. முதல் குழந்தையின் பிறந்தநாளன்று இரண்டாவது குழந்தை ரஹானேவுக்கு பிறந்திருப்பது சர்ப்ரைஸான விஷயமாக அமைந்துள்ளது
(9 / 15)

ரஹானேவுக்கு - ராதிகா தம்பதியினருக்கு முதலில் பெண் குழந்தையும், பின்னர் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இரு குழந்தைகளுடனும் ரஹானேவின் போட்டோ 
(10 / 15)

ரஹானா - ராதிகா தம்பதியினர் இரண்டாவது குழந்தை பிறந்து 6 மாதம் ஆனதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் 
(11 / 15)

ஐபிஎல் 2023 கோப்பையை சிஎஸ்கே அணி வென்ற நிலையில், அந்த அணியின் முக்கிய வீரராக ஜொலித்த ரஹானா, தனது மனைவி, குழந்தைகள் மற்றும் ஐபிஎல் கோப்பையுடன் போஸ் போட்டோவுக்கு கொடுத்துள்ளார்
(12 / 15)

காதல் மனைவி ராதிகாவுடன் ரஹானேவின் க்யூட் போஸ் 
(13 / 15)
காதல் மனைவி ராதிகாவுடன் ரஹானேவின் க்யூட் போஸ் 
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருப்பவர் அஜிங்கியா ரஹானே. ஜிங்ஸ் என்ற அழைக்கப்படும் இவர், மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக கழட்டிவிடப்பட்டு, பின்னர் 18 மாதங்களுக்கு பிறகு இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். தற்போது டெஸ்ட் போட்டியில் தனக்கான இடத்தை நிலைநிறுத்தியுள்ளார்
(14 / 15)

சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஒற்றை ஆளாக 89 ரன்கள் அடித்து அணியை சரிவிலிருந்து மீட்டார். அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸிலும் 46 ரன்கள் எடுத்தார்
(15 / 15)

:

    பகிர்வு கட்டுரை