இந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சிக்கல்.. புதன் பகவான்.. நீங்க பிறந்த தேதி என்ன தெரியுமா.. இங்க தெரிஞ்சுக்கலாம் வாங்க!
Apr 26, 2024, 04:18 PM IST
Lord Mercury: ஒருவருடைய அனைத்து விதமான செயல்பாடுகளையும் எண் கணித முறைப்படி எதிர்காலத்தை கணிக்க முடியும் என கூறப்படுகிறது. அது வகையில் புதன் பகவானின் ஆசிர்வாதத்தால் இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
- Lord Mercury: ஒருவருடைய அனைத்து விதமான செயல்பாடுகளையும் எண் கணித முறைப்படி எதிர்காலத்தை கணிக்க முடியும் என கூறப்படுகிறது. அது வகையில் புதன் பகவானின் ஆசிர்வாதத்தால் இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.