தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lokesh Kanagaraj : மாஸ் லுக்கில் லோகேஷ் கனகராஜ் .. இதோ போட்டோஸ்!

Lokesh kanagaraj : மாஸ் லுக்கில் லோகேஷ் கனகராஜ் .. இதோ போட்டோஸ்!

Feb 06, 2023, 02:39 PM IST

லோகேஷின் புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கத்தில் வலம் வருகிறது. இதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

  • லோகேஷின் புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கத்தில் வலம் வருகிறது. இதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 
(1 / 8)
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் 
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி,மாஸ்டர், விக்ரம் போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார். 
(2 / 8)

இதை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் வைத்து தளபதி 67 படத்தை இயக்க உள்ளார்
(3 / 8)

லோகேஷ் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் கமலஹாசனை எப்படி காட்டினாரோ அதேபோல் லியோ படத்தில் விஜய்யும் காட்டப் போகிறார் என சொல்லப்படுகிறது.
(4 / 8)

கமலஹாசனின் சினிமா கால வரலாற்றை லோகேஷின் விக்ரம் படத்தின் மூலம் புகழின் உச்சத்துக்கே கொண்டு சென்றார்.  
(5 / 8)

அதேபோல் விஜய்க்கும் லியோ படத்தின் மூலம் வேற லெவலுக்கு உயர்த்துவார் என ரசிகர்கள் மிகுந்த எதிபார்ப்புடன் உள்ளனர்.
(6 / 8)

தற்போது லோகேஷின் புகைப்படங்கள் சில சமூக வலைதள பக்கத்தில் வலம் வருகிறது. 
(7 / 8)

இதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
(8 / 8)
இதற்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.
:

    பகிர்வு கட்டுரை