2024 இல் மனதில் நின்ற டாப் ஹீரோயின்கள்! அட்டகாசமான நடிப்பால் ரசிகர்களை ஆட்கொண்டவர்களின் லிஸ்ட் இதோ!
Dec 24, 2024, 06:30 AM IST
ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு உயர்ந்து வருகிறது எனக் கூறலாம். அதற்கு இந்த 2024 ஆம் ஆண்டு ஒரு சிறப்பான உதாரணம் ஆகும். இந்த ஆண்டில் வெளியான படங்களில் காதநாயகிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
- ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமா உலகத் தரத்திற்கு உயர்ந்து வருகிறது எனக் கூறலாம். அதற்கு இந்த 2024 ஆம் ஆண்டு ஒரு சிறப்பான உதாரணம் ஆகும். இந்த ஆண்டில் வெளியான படங்களில் காதநாயகிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.