அசத்தலான பிட்னஸ் மூலம் கவர்ந்திழுக்கும் பாலிவுட் அம்மாக்கள்!
Jan 08, 2024, 05:34 PM IST
பாலிவுட் நடிகைகளான கரீனா கபூர் முதல் மலைக்கா அரோரா வரை சினிமாவில் நடிகையாகவும், சிறந்த தாயாகவும் இருந்து வருவதோடு, தங்களது பிட்னஸ்சையும் சிறப்பாக கவனித்து கொள்கிறார்கள். தாயாக மாறிய பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கும் இவர்களின் பிட்னஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.
- பாலிவுட் நடிகைகளான கரீனா கபூர் முதல் மலைக்கா அரோரா வரை சினிமாவில் நடிகையாகவும், சிறந்த தாயாகவும் இருந்து வருவதோடு, தங்களது பிட்னஸ்சையும் சிறப்பாக கவனித்து கொள்கிறார்கள். தாயாக மாறிய பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கும் இவர்களின் பிட்னஸ் ரகசியங்களை தெரிந்து கொள்வோம்.