சுத்தம், சுகாதாரம் முக்கியம் பிகிலு..பாத்ரூம் போன பின்னர் செய்ய மறக்கும் விஷயம்! தூய்மையை பராமரிக்கும் வழிகள்
Oct 24, 2024, 05:52 PM IST
Hygiene Tips: சிறுநீர் அல்லது மலம் கழித்த பிறகு தூய்மையை பராமரிப்பது முக்கியம். ஆனால் பெரும்பாலான மக்கள் இதை மறந்து விடுகிறார்கள். சமீபத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தனிநபர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாமல் உள்ளது
- Hygiene Tips: சிறுநீர் அல்லது மலம் கழித்த பிறகு தூய்மையை பராமரிப்பது முக்கியம். ஆனால் பெரும்பாலான மக்கள் இதை மறந்து விடுகிறார்கள். சமீபத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. தனிநபர் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாமல் உள்ளது