தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வாழ்வியல் முறை மாற்றங்களே உங்களை மார்பக புற்றுநோய்களில் இருந்து காக்கும்! அது எப்படி என பார்க்கலாமா?

வாழ்வியல் முறை மாற்றங்களே உங்களை மார்பக புற்றுநோய்களில் இருந்து காக்கும்! அது எப்படி என பார்க்கலாமா?

Oct 13, 2024, 03:51 PM IST

வாழ்வியல் முறை மாற்றங்களே உங்களை மார்பக புற்றுநோய்களில் இருந்து காக்கும்! அது எப்படி என பார்க்கலாமா?

  • வாழ்வியல் முறை மாற்றங்களே உங்களை மார்பக புற்றுநோய்களில் இருந்து காக்கும்! அது எப்படி என பார்க்கலாமா?
ஆரோக்கிய எடை மேலாண்மை - பெண்களுக்கு மெனோபாஸ்க்கு பின்னர் உடல் பருமனால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறிது. ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிப்பதால், அதை செய்யும் கொழுப்பு திசுக்களும் குறிப்பிட்ட சில மார்பக புற்றுநோய்களை ஏற்படுத்தும்.
(1 / 8)

வழக்கமான உடற்பயிற்சி - வழக்கமான உடற்பயிற்சி உடலில் ஹார்மோன்களின் அளவை முறைப்படுத்தும். அது உடல் எடையை பராமரிக்கம். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். தினமும் 30 நிமிடங்கள் கடும் உடற்பயிற்சிகள் செய்வது மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கும்.
(2 / 8)

ஆரோக்கியமான உணவு - பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள், புரதச்சத்துக்கள் நிறைந்த உணவை மட்டுமே உட்கொள்ளவேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சிவப்பு இறைச்சி ஆகியவை புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தை அதிகரிக்கும். இதனால் ஒருவர் எப்போது சரிவிகித உணவை மட்டுமே உட்கொள்ளவேண்டும்.
(3 / 8)

மதுவை கட்டுப்படுத்த வேண்டும் - மது அருத்துவது மார்பக புற்றுநோயை அதிகரிக்கும். எனவே மது உட்கொள்வதை தவிர்த்தல் நலம். முற்றிலும் தவிர்க்க முடியாவிட்டால் குறைத்துக்கொள்ளலாம்.
(4 / 8)

புகையிலையை தவிர்க்க வேண்டும் - பல்வேறு புற்றுநோய்களுக்கு புகை பிடித்தல்தான் காரணமாகும். அதுவே மார்பக புற்றுநோய்க்கும் காரணமாகும். நீங்கள் புகைபிடிப்பது அல்லது அதிக புகைக்கு ஆளாவது இரண்டுமே புற்றுநோய் ஏற்பட காரணமாகிறது. எனவே அதையும் தவிர்க்க வேண்டும்.
(5 / 8)

பாலூட்டுதல் - ஓராண்டு அல்லது அதற்கும் மேல் பாலூட்டுவது மிகவும் அவசியம். இதைச் செய்யும் தாய்மார்களுக்கும் மார்பகப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து குறையும்.
(6 / 8)

ஹார்மோன்கள் - ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட் தெரபியை நீண்ட காலம் மெனோபாஸ்க்கு பின்னர், எடுப்பதும், மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கும். எனவே இந்த சிகிச்சையில் உள்ளவர்கள் மருத்துவரின் பரிந்துரையை பின்பற்றவேண்டும்.
(7 / 8)

பரிசோதனை மற்றும் சுய பரிசோதனை - வாழ்க்கை முறை தேர்வுகள், புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும். மேமோகிராம்கள் மூலம் முன்னரே கண்டுபிடிப்பது, மார்பக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வுதான் மார்பகப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க காரணமாகிறது.
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை