துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!
Dec 22, 2024, 01:21 PM IST
வார ஜாதகம் கிரகங்களின் இயக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால், வரும் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும். துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு வரும் வாரம் (டிசம்பர் 23-29) எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வோம்.
- வார ஜாதகம் கிரகங்களின் இயக்கத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால், வரும் வாரம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மற்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும். துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்கு வரும் வாரம் (டிசம்பர் 23-29) எப்படி இருக்கும் என தெரிந்து கொள்வோம்.