துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. செவ்வாய் வக்ர பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக பாதகமா பாருங்க!
Dec 07, 2024, 10:18 AM IST
நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை தைரியம் ஆகியவற்றின் காரணியாகவும் திகழ்ந்து வருகின்றார். இப்படிப்பட்ட செவ்வாய் பகவானின் வக்ர பெயர்ச்சியானது துலாம் முதல் மீனம் ராசியினருக்கு இடையே ஏற்படுத்தும் தாக்கத்தை பார்க்கலாம்.
- நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை தைரியம் ஆகியவற்றின் காரணியாகவும் திகழ்ந்து வருகின்றார். இப்படிப்பட்ட செவ்வாய் பகவானின் வக்ர பெயர்ச்சியானது துலாம் முதல் மீனம் ராசியினருக்கு இடையே ஏற்படுத்தும் தாக்கத்தை பார்க்கலாம்.