என்ன இப்படி ஆகிடுச்சி.. தங்கம் விலை கிடு கிடு உயர்வு.. சவரன் ரூ.56,840 -க்கு விற்பனை.. வெள்ளி விலை என்ன தெரியுமா?
Nov 27, 2024, 10:40 AM IST
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.