தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Gold Rate : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. கிராமுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனை.. இதோ இன்றைய நிலவரம்!

Gold Rate : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. கிராமுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனை.. இதோ இன்றைய நிலவரம்!

Aug 10, 2024, 10:05 AM IST

Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.

  • Today Gold Rate : சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
சென்னையில் கடந்த சில நாட்களாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் நாளுக்கு நாள் புதிய ஏற்ற இறக்கங்களை அடைந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
(1 / 5)

இன்றைய தங்கம் விலை நிலவரம் : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 10) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ரூ.51,560-க்கும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,445-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
(2 / 5)

நேற்றைய தங்கம் விலை நிலவரம் : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஆகஸ்ட் 9) சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ரூ.51,400-க்கும் கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.6,425-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
(3 / 5)

இன்றைய வெள்ளி விலை நிலவரம் : வெள்ளியின் விலையில் கிராம் ரூ.88-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 88,000-க்கும் விற்பனையாகிறது.
(4 / 5)

நேற்றைய தங்கம் விலை நிலவரம் : வெள்ளியின் விலை கிராமுக்கு 1.50 காசுகள் உயர்ந்து ரூ. 88-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 88,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை