தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொட்டிக் கொடுக்கும் குரு.. திருமண ராசிகள்.. கோடீஸ்வர ராசிக்காரர்கள்.. பணமழை கொட்டும்!

கொட்டிக் கொடுக்கும் குரு.. திருமண ராசிகள்.. கோடீஸ்வர ராசிக்காரர்கள்.. பணமழை கொட்டும்!

Nov 29, 2024, 06:00 AM IST

Lord Guru: குரு பகவானின் வக்கிர நிலை பயணத்தால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். அடுத்த ஆண்டு வரை ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம்.

  • Lord Guru: குரு பகவானின் வக்கிர நிலை பயணத்தால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். அடுத்த ஆண்டு வரை ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம்.
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். 
(1 / 6)

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் அக்டோபர் ஒன்பதாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் தனது வக்கிர நிலை பயணத்தை தொடங்கினார். வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு வரை இதே நிலையில் பயணம் செய்வார். 
(2 / 6)

குரு பகவானின் வக்கிர நிலை பயணத்தால் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும். அடுத்த ஆண்டு வரை ராஜயோகத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காண்போம். 
(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குருபகவான் வக்கிரம் அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு ஆதரவாக அமையும். எடுத்துக்கொண்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும்.
(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குரு வக்ரநிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கான அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் அதிகம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும்.
(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் குரு பகவான் வக்ர நிலை அடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலில் உங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை