தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பதறாமல் இருப்பது நல்லது.. சுக்கிரன் பணத்தால் நிரப்ப போகிறார்.. உங்கள் ராசி என்ன சொல்லுங்க?

பதறாமல் இருப்பது நல்லது.. சுக்கிரன் பணத்தால் நிரப்ப போகிறார்.. உங்கள் ராசி என்ன சொல்லுங்க?

Dec 07, 2024, 10:21 AM IST

Lord Venus: சுக்கிரன் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தனுசு ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் தனுசு ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Lord Venus: சுக்கிரன் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தனுசு ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் தனுசு ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களில் சுக்கிரன் இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரன் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 
(1 / 5)

அந்த வகையில் சுக்கிரன் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தனுசு ராசிக்கு செல்கிறார். சுக்கிரனின் தனுசு ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(2 / 5)

தனுசு ராசி: சுக்கிரனின் தனுசு ராசி பயணம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. உங்கள் ராசியில் அவர் பலவிதமான முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றார். அற்புதமான காலமாக இது உங்களுக்கு அமையும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
(3 / 5)

மேஷ ராசி: சுக்கிர பகவான் சஞ்சாரம் உங்களுக்கு பெரிய அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் பண வரவில் இருந்த குறையும் இருக்காது. 
(4 / 5)

விருச்சிக ராசி: சுக்கிரனின் சஞ்சாரம் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும். நிதி ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பேச்சு திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு உங்களுக்கு அதிகரிக்க கூடும். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை