குரு தூதுவனாக துவம்சம் செய்வார்.. உச்சத்தில் ஓடும் ராசிகள்.. பணம் தலை கீழாக வருகிறது..!
Dec 12, 2024, 12:56 PM IST
குரு பகவானின் வக்கிர பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
- குரு பகவானின் வக்கிர பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.