கவனம்.. துளசி செடியை சுற்றி இது இருக்க கூடாது.. இந்த மாதிரி செய்தால் வீட்டில் பணப் பிரச்சனை குறையுமாம்!
Dec 14, 2024, 09:23 AM IST
துளசி செடி இந்து மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது, ஆனால் வீட்டில் துளசி செடியை நடவு செய்ய சில விதிகள் உள்ளன. எந்த நாளில் துளசி செடியைத் தொடக்கூடாது என்பதை பார்க்கலாம்.