தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அதிரடி பணமழை தரும் ராகு கேது..யோக ராசிகள் இவர்கள்தான்

அதிரடி பணமழை தரும் ராகு கேது..யோக ராசிகள் இவர்கள்தான்

Jan 10, 2024, 11:57 AM IST

Rahu Ketu Transit: ராகு கேது நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை காண்போம்.

  • Rahu Ketu Transit: ராகு கேது நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறும் ராசிகளை காண்போம்.
நவகிரகங்களில் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்களாக விளங்கி வருகின்றனர். இவர்கள் எப்போதும் இணைந்து பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். சனி பகவானுக்குப் பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை இருவரும் மாற்றினார்கள். 
(1 / 6)

ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்து உள்ளனர். நவகிரகங்கள் ராசி மாற்றம் மட்டுமல்லாது நட்சத்திர மாற்றமும் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும்
(2 / 6)

அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் பயணம் செய்து வருகின்றனர். இதனால் பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம். 
(3 / 6)

மேஷ ராசி: ராகு மற்றும் கேது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்றனர். இதனால் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிம்மதியான வாழ்க்கை அமையும். திருமணத்திலிருந்து தடைகள் அனைத்தும் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
(4 / 6)

ரிஷப ராசி: ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுத்து வருகிறது. கிரகங்களின் நிலைகளுக்கு ஏற்ப உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். போட்டு தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். 
(5 / 6)

மிதுன ராசி: ராகு மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை