தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Two Married Actors : இரண்டு திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர்கள்.. விஷ்ணு விஷால் முதல் பிரகாஷ் ராஜ் வரை!

Two Married Actors : இரண்டு திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர்கள்.. விஷ்ணு விஷால் முதல் பிரகாஷ் ராஜ் வரை!

May 07, 2024, 12:06 PM IST

Two Married Actors : இரண்டு திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர்கள் குறித்து இதில் பார்க்கலாம். விஷ்ணு விஷால் முதல் பிரகாஷ் ராஜ் வரை உள்ள புகைப்படங்கள் இதோ.

Two Married Actors : இரண்டு திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர்கள் குறித்து இதில் பார்க்கலாம். விஷ்ணு விஷால் முதல் பிரகாஷ் ராஜ் வரை உள்ள புகைப்படங்கள் இதோ.
பிரபல நடிகரான விஷ்ணு விஷால் தன்னுடைய முதல் மனைவியான ரஜினியை கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான்.
(1 / 10)
பிரபல நடிகரான விஷ்ணு விஷால் தன்னுடைய முதல் மனைவியான ரஜினியை கடந்த 2018ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான்.
இரண்டாவதாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதலில் இருந்த விஷ்ணு, கடந்த 2021ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். 
(2 / 10)
இரண்டாவதாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதலில் இருந்த விஷ்ணு, கடந்த 2021ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார். 
ஆசிஷ் வித்யார்த்தி முதல் மனைவி
(3 / 10)
ஆசிஷ் வித்யார்த்தி முதல் மனைவி
ஆசிஷ் வித்யார்த்தி  இரண்டாவது மனைவி ரூபாலி பருவா
(4 / 10)
ஆசிஷ் வித்யார்த்தி  இரண்டாவது மனைவி ரூபாலி பருவா
பிரபுதேவா முதல் மனைவி ராம்லதா
(5 / 10)
பிரபுதேவா முதல் மனைவி ராம்லதா
பிரபுதேவா இரண்டாவது மனைவி  ஹிமானி
(6 / 10)
பிரபுதேவா இரண்டாவது மனைவி  ஹிமானி
சரத்குமார் இரண்டாவது மனைவி ராதிகா
(7 / 10)
சரத்குமார் இரண்டாவது மனைவி ராதிகா
சரத்குமார் முதல் மனைவி சாயாதேவி
(8 / 10)
சரத்குமார் முதல் மனைவி சாயாதேவி
பிரகாஷ்ராஜ் முதல் மனைவி லலிதா குமாரி
(9 / 10)
பிரகாஷ்ராஜ் முதல் மனைவி லலிதா குமாரி
பிரகாஷ்ராஜ் இரண்டாவது மனைவி போனிவர்மா 
(10 / 10)
பிரகாஷ்ராஜ் இரண்டாவது மனைவி போனிவர்மா 
:

    பகிர்வு கட்டுரை