தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பிப்ரவரியில் கஷ்டப்படும் ராசிகள்.. 4 ராசிகளுக்கு எச்சரிக்கை

பிப்ரவரியில் கஷ்டப்படும் ராசிகள்.. 4 ராசிகளுக்கு எச்சரிக்கை

Feb 05, 2024, 07:15 AM IST

February: பிப்ரவரி மாதத்தில் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

  • February: பிப்ரவரி மாதத்தில் கஷ்டப்பட போகும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.
நவக்கிரகங்கள் ஒருவருடைய ஜாதகத்தை தீர்மானிப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அவ்வப்போது கிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். கிரக மாற்றத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.  
(1 / 7)

வருடத்தின் இரண்டாவது மாதமாக பிப்ரவரி மாதம் விளங்கி வருகிறது. மிகவும் குறைவான நாட்களைக் கொண்ட மாதமாக இது திகழ்ந்து வருகிறது. இதுவே இந்த மாதத்தில் மிகப்பெரிய சிறப்பாகும். வருடம் முழுவதும் ரகங்களின் மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அவ்வப்போது ஏற்றத்தாழ்வுகள் அனைத்து ராசிகளுக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கும். 
(2 / 7)

அந்த வகையில் கிரக நிலைகளை பொறுத்து இந்த பிப்ரவரி மாதம் 12 ராசிகளுக்கும் வித்தியாசமான பலன்கள் கிடைக்கப் போகின்றது. சில ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக அமைய உள்ளது. அதேபோல சில ராசிக்காரர்களுக்கு சங்கடமான சூழ்நிலை உருவாக உள்ளது. அந்த வகையில் இந்த பிப்ரவரி மாதத்தில் சங்கடங்களை சந்திக்கப் போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
(3 / 7)

மேஷ ராசி; இந்த பிப்ரவரி மாதம் நீங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. வியாபாரத்தில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான சூழ்நிலை உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
(4 / 7)

கடக ராசி: இந்த மாதம் உங்களுக்கு சாதகமான மாதமாக இல்லை பல்வேறு விதமான மோதல்கள் வெடித்து தற்போது சிக்கல்களை உண்டாக்கக்கூடிய சூழ்நிலை அமைந்துள்ளது. எதிரிகளால் பல்வேறு விதமான சிக்கல்கள் உங்களுக்கு உருவாக அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை.
(5 / 7)

விருச்சிக ராசி: இந்த மாதம் உங்களுக்கு சிக்கல்கள் தரும் மாதமாக அமையப் போகின்றது. உயர் அலுவலர்களால் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
(6 / 7)

தனுசு ராசி: இந்த மாதம் உங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கடினமான உழைப்பை கொடுத்தால் மிகப்பெரிய பிரதிபலனை பெறலாம். சக பணியாளர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை