Shukra Money Luck: உங்களுக்கு சுக்கிர திசை.. இந்த ராசிகள் பக்கம் காத்தடிக்க போகுது.. பண கொடி பறக்கும் ராசிகள்
Sep 06, 2024, 06:30 AM IST
Shukra Money Luck: இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுக்கிரன் இரண்டு முறை தனது ராசியை மாற்றுகிறார். அது வெவ்வேறு வழிகளில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று சந்திர பகவானின் சொந்தமான ராசியான கடக ராசிகள் நுழைந்தார்.
- Shukra Money Luck: இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சுக்கிரன் இரண்டு முறை தனது ராசியை மாற்றுகிறார். அது வெவ்வேறு வழிகளில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். சுக்கிர பகவான் கடந்த ஜூலை 7ஆம் தேதி அன்று சந்திர பகவானின் சொந்தமான ராசியான கடக ராசிகள் நுழைந்தார்.