Guru Money Luck: குரு கதவை திறந்து விட்டார்.. கழுத்து வரை பணத்தில் மிதக்க போகும் 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
May 21, 2024, 02:03 PM IST
Zodiac signs: ரிஷப ராசியில் அஸ்தமனமான குரு பகவான் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Zodiac signs: ரிஷப ராசியில் அஸ்தமனமான குரு பகவான் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.