தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  இந்த ராசிகளை தொட்டால் செவ்வாய் கதற விடுவார்.. உங்க ராசி இதில் இருக்கா வந்து பாருங்க!

இந்த ராசிகளை தொட்டால் செவ்வாய் கதற விடுவார்.. உங்க ராசி இதில் இருக்கா வந்து பாருங்க!

Nov 13, 2024, 07:00 AM IST

Lord Mars: மிதுன ராசியில் வலிமையாக மாறியுள்ள செவ்வாய் பகவானின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

  • Lord Mars: மிதுன ராசியில் வலிமையாக மாறியுள்ள செவ்வாய் பகவானின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் வழங்கி வருகின்றார். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு செவ்வாய் பகவான் காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 
(1 / 5)

தற்போது செவ்வாய் பகவான் தனது எதிரி ராசியான மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார். செப்டம்பர் 16ஆம் தேதி அவரது நிலையில் மாற்றம் ஏற்பட்டது செவ்வாய் பகவான் மிகவும் வலிமையாக மாறியுள்ளார். மிதுன ராசியில் வலிமையாக மாறியுள்ள செவ்வாய் பகவானின் தாக்கம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இதன் மூலம் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(2 / 5)

சிம்ம ராசி: சிம்ம ராசியின் மீது செவ்வாய் பகவானின் அருள் ஆசி விழுகின்றது. இதனால் உங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புதிய முதலீடுகளும் நல்ல லாபத்தை பெற்று தரும். 
(3 / 5)

கும்ப ராசி: செவ்வாய் பகவானின் ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைத்துள்ள காரணத்தினால் அனைத்து துறைகளிலும் உங்களுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். அதிரசத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. போட்டி தேர்வுகளில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(4 / 5)

துலாம் ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் மிகவும் வலிமையாக மாறியுள்ளார். இதனால் உங்களுக்கு இனிமையான மாற்றங்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை