சிம்மம், தனுசு, விருச்சிக ராசியினரே ஜாக்பாட் உங்களுக்குதான்.. டிசம்பர் மாதம் ராஜ யோகத்தில் மிதக்க போறீங்க பாருங்க!
Dec 03, 2024, 05:05 PM IST
தற்போதைய டிசம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். கிரக சஞ்சாரங்களாலும், ராஜ யோகங்களாலும் இந்த ராசிக்காரர்களுக்கு மாதம் முழுவதும் கூடி வரும். நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- தற்போதைய டிசம்பர் மாதம் சில ராசிக்காரர்களுக்கு அனுகூலமாக இருக்கும். கிரக சஞ்சாரங்களாலும், ராஜ யோகங்களாலும் இந்த ராசிக்காரர்களுக்கு மாதம் முழுவதும் கூடி வரும். நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.