ஆண்டின் கடைசி பௌர்ணமி இன்று! கொண்டுவரப்போகுது அற்புதங்ககளை! எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?
Dec 15, 2024, 10:16 AM IST
பூர்ணிமா பலன்கள்: வேத நாட்காட்டியின்படி பூர்ணிமா டிசம்பர் 15 அன்று வருகிறது. இது ஆண்டின் கடைசி முழு நிலவாக இருக்கும். குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் இந்த நாளில் இருந்து சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். இந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.