தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vck Councilor: விசிக கவுன்சிலரா! வீச்சு அருவா கவுன்சிலரா! கட்டிலுக்கு அடியில் பதுங்கிய ரவுடிகள்! தட்டி தூக்கிய போலீஸ்!

VCK Councilor: விசிக கவுன்சிலரா! வீச்சு அருவா கவுன்சிலரா! கட்டிலுக்கு அடியில் பதுங்கிய ரவுடிகள்! தட்டி தூக்கிய போலீஸ்!

Jul 15, 2024, 08:11 PM IST

VCK Councilor: விசிக கவுன்சிலர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு கவுன்சிலர் மற்றும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  • VCK Councilor: விசிக கவுன்சிலர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு கவுன்சிலர் மற்றும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கும்பகோணம் விசிக கவுன்சிலரான ரூப்ளிஷா மற்றும் அவரது கணவரும் விசிக பிரமுகருமான ஆன அலெக்ஸ் ஆகியோர் வீட்டில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் தங்கி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
(1 / 6)

விசிக கவுன்சிலர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு கவுன்சிலர் மற்றும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
(2 / 6)

விசிக கவுன்சிலர் வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனைக்கு கவுன்சிலர் மற்றும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே போலீசார் நடத்திய சோதனையில் வீட்டின் கட்டிலுக்கு அடியில் சிலர் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. 
(3 / 6)

கட்டிலின் அடியில் பதுங்கிய கிங் ஆண்டனி, அர்ணால்ட் ஆண்டனி, பாலுசாமி, அருண் குமார் என்கிற அஜய் ஆகிய 4 பேரையும் வெளியே வர செய்தனர். 
(4 / 6)

போலீஸ் விசாரணையில் 4 பேரும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்று தெரிய வந்தது. 
(5 / 6)

இவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட 22 கூர்மையான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை