Krodhi Tamil New Year: குரோதி தமிழ்ப் புத்தாண்டு: ராகு பகவானால் கவனமாக இருக்கவேண்டிய ராசிகள்
Mar 19, 2024, 03:24 PM IST
Rahu in Tamil New Year: வரும் ஏப்ரல் 14ஆம் தேதி குரோதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இந்த காலத்தில் மீன ராசியில் ராகுபகவான் சஞ்சரித்து வருகின்றார். இதனால் ஏராளமான இழப்புகளை ஏற்படுத்துவார், ராகு பகவான்.
- Rahu in Tamil New Year: வரும் ஏப்ரல் 14ஆம் தேதி குரோதி தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது. இந்த காலத்தில் மீன ராசியில் ராகுபகவான் சஞ்சரித்து வருகின்றார். இதனால் ஏராளமான இழப்புகளை ஏற்படுத்துவார், ராகு பகவான்.