நீரிழிவு முதல் இதய நோய் பிரச்னை வரை.. அனைவராலும் அதிகம் விரும்பி சாப்பிடும் கேக்குகளில் இருக்கும் ஆபத்துகள்
Dec 21, 2024, 04:16 PM IST
இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளன. இந்த நாளில் கேக் வெட்டுவது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இதேபோல் பிறந்தநாளில் கேக் வெட்டுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. கேக் சாப்பிடுவதில் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பதை பார்க்கலாம்
- இன்னும் சில நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளன. இந்த நாளில் கேக் வெட்டுவது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இதேபோல் பிறந்தநாளில் கேக் வெட்டுவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. கேக் சாப்பிடுவதில் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பதை பார்க்கலாம்