Kidney Stone Symptoms: இந்த அறிகுறிகளில் ஏதாவது உங்களுக்கு உள்ளதா? கிட்னியில் கல் இருக்கலாம்! இத ஃபாலோ பண்ணுங்க!
Mar 15, 2024, 06:44 PM IST
”Kidney Stone Symptoms: சிறுநீரகக் கற்களைத் தடுப்பதற்கும் அவற்றின் சிகிச்சைக்கு உதவவும் போதுமான அளவில் தண்ணீரை எடுத்துக் கொள்வது முக்கியம். அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரில் உள்ள பொருட்களை நீர்த்துப்போகச் செய்து கல் உருவாவதை தடுக்கிறது”
- ”Kidney Stone Symptoms: சிறுநீரகக் கற்களைத் தடுப்பதற்கும் அவற்றின் சிகிச்சைக்கு உதவவும் போதுமான அளவில் தண்ணீரை எடுத்துக் கொள்வது முக்கியம். அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரில் உள்ள பொருட்களை நீர்த்துப்போகச் செய்து கல் உருவாவதை தடுக்கிறது”