தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Keerthy Suresh: திருமண செய்தி பொய்யா கீர்த்தி!

Keerthy Suresh: திருமண செய்தி பொய்யா கீர்த்தி!

Jan 29, 2023, 12:03 PM IST

கீர்த்தி சுரேஷ் திருமண செய்தி முழுக்க முழுக்க பொய்யானது என அவரது தாய் மோகனா விளக்கம் அளித்துள்ளார்

மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமார் மற்றும் நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ்
(1 / 5)

கீர்த்தி சுரேஷ்க்கு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவந்த 'கீதாஞ்சலி' படம் சினிமா உலகில் நல்ல அறிமுகமும், அடித்தளமும்  பெற்று தந்தது.
(2 / 5)

தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'இது என்ன மாயம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்,
(3 / 5)

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்த ரஜினிமுருகன் படம் மாபெரும் வெற்றி பெற்றது
(4 / 5)

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வைஜெயந்தி மூவிசின் தயாரிப்பில் வெளியான நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான நடிகையர் திலகம் பரவலான வரவேற்பை பெற்றது. சாவித்திரியின் மகள் கண்ணீர் மல்க தனது மகிழ்ச்சியை வெளிபடுத்தினார்.
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை