சுப நிகழ்ச்சிக்கு ஏற்ற கார்த்திகை மாதம்! என்னென்ன செய்யலாம்! தெரிந்துக் கொள்ளுங்கள்!
Nov 29, 2024, 12:09 PM IST
கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபம் முதல் சபரிமலை ஐயப்பன் தான். ஆனால் இந்த கார்த்திகை மாதம் பல சுப நிகழ்ச்சிகளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் சிறப்பானதாக அமையும் எனக் கூறப்படுகிறது.
- கார்த்திகை மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை தீபம் முதல் சபரிமலை ஐயப்பன் தான். ஆனால் இந்த கார்த்திகை மாதம் பல சுப நிகழ்ச்சிகளுக்கு மிகவும் உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் சிறப்பானதாக அமையும் எனக் கூறப்படுகிறது.