தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kallakurichi Liquor Death: ’கள்ளக்குறிச்சி மரண ஓலம்!’ கள்ளச்சாராய சாவுகள் குறித்து அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Kallakurichi Liquor Death: ’கள்ளக்குறிச்சி மரண ஓலம்!’ கள்ளச்சாராய சாவுகள் குறித்து அரசியல் தலைவர்கள் சொல்வது என்ன?

Jun 20, 2024, 05:19 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரை பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். 

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரை பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். 
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வரை கூறி உள்ள கருத்துகள் குறித்த விவரம் இதோ!
(1 / 9)

மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் 34 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன். மெத்தனாலை வழங்கியவர்களையும் கண்டறிந்து, அவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
(2 / 9)

இப்படிப்பட்ட மரணம் நடக்க காரணம் விடியா திமுக முதலமைச்சரின் நிர்வாக திறமையின்மையே காரணம். இதன் பின்னணியில் திமுகவினர் உள்ளனர். நிர்வாக திறன் அற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.” - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி 
(3 / 9)

நடந்த சம்பவத்தை நியாயப்படுத்த விரும்பவில்லை, இந்த சம்பவம் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பாதிக்கப்பட்டவர்கள் உயிரை காக்க முனைப்போடு செயல்பட்டு வருகின்றோம். இதன் பின்னணியில் யாராக இருந்தாலும் நிச்சயம் நடவடிக்கை உண்டு- அமைச்சர் எ.வ.வேலு
(4 / 9)

கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச் சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை 
(5 / 9)

கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச் சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.” - அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் 
(6 / 9)

ஏழை மக்கள் 200 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்குவதால் தான் நீங்கள் 200 கோடி வரை சம்பளம் வாங்குகிறீர்கள்.. மானத்தமிழன் மாண்டு போவதை வேடிக்கை பார்க்கும் திரைத்துறையை‌ சார்ந்தவர்களை மக்கள் மன்னிக்க‌ மாட்டார்கள்! - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 
(7 / 9)

போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என முதல்வர் சொன்னார். ஆனால் இன்று 38 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர். அரசு என்ன செய்கிறது? - அன்புமணி ராமதாஸ்
(8 / 9)

காவல்துறையைத் தன் நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெல்வதில் காட்டும் அக்கறையையும், அவசரத்தையும் சிறிதளவாவது கள்ளச்சாராய விற்பனையைத் தடுப்பதில் காட்ட வேண்டும்.” - தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்
(9 / 9)

:

    பகிர்வு கட்டுரை