வியாழன் வர்றார் வழிவிடு! புத்தாண்டில் இந்த 3 ராசிகளுக்கு பண மழை தான்!
Dec 16, 2024, 09:00 PM IST
வியாழன் பெயர்ச்சி: வரும் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டில் தேவகுரு வியாழனின் ராசியின் மும்முறை பெயர்ச்சி ஒரு குறிப்பிடத்தக்க ஜோதிட நிகழ்வு என்று கூறலாம். வியாழன் அனைத்து கடவுள்களுக்கும் ஆசிரியர்ஆவார். 2025 இல் வியாழன் பெயர்ச்சி இந்த 3 ராசிகளை உச்சத்திற்கு அழைத்து செல்ல உள்ளது.
- வியாழன் பெயர்ச்சி: வரும் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டில் தேவகுரு வியாழனின் ராசியின் மும்முறை பெயர்ச்சி ஒரு குறிப்பிடத்தக்க ஜோதிட நிகழ்வு என்று கூறலாம். வியாழன் அனைத்து கடவுள்களுக்கும் ஆசிரியர்ஆவார். 2025 இல் வியாழன் பெயர்ச்சி இந்த 3 ராசிகளை உச்சத்திற்கு அழைத்து செல்ல உள்ளது.